This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, October 15, 2016

பருத்தி சாகுப்படி - பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை

ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி சேர்ந்த மேலக்காங்கியனுர் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் பருத்தி சாகுப்படி மட்டும் செய்து விவசாயிகள்கஷ்ட்டப்படுகிறார்கள் பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை அதன்னால் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளுக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் க்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதைபொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்


முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்

சுண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி 

முன்னால் மாணவர்கள் (சமூகநல கட்டுநாடு ) அமைப்பு (சுண்டக்குடி School Ex-Students Association)
*நமது முன்னால் மாணவர்கள் (சமூகநல) அமைப்பின் முதன்மையான நோக்கங்கள் மற்றும் திட்டங்கள்:
*கல்வி ஊக்கத் தொகை, புத்தகங்கள், பரிசுகள், பதக்கங்கள், கணினி மற்றும் ஏனைய படிப்பு சம்பந்தமான உதவிகளை வழங்குவது.
*பள்ளிகளுக்கு தொடுதிரை மதி வகுப்பறை (Touch screen based smart class) அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்வது.
*பள்ளிகள், நூலகங்கள், ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்குவதன் மூலம் மாணவர்களின் பயன்பாட்டுக்கும்,கல்வி மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது
*கிராமப்புற மாணவர்களுக்கு கற்பித்தல், விளையாட்டு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்வதில் உதவுவது.
*பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள கல்வி சம்பந்தமான எழுத்துக்களை அச்சிடுதல், பதிப்பித்தல்.
*பள்ளியின் அனைத்துவிதமான முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்கள், கானொளிகள் மூலம் பதிவு செய்து ஆவனபடுத்துதல்.
*பள்ளியின் வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது.
*கிராமத்தின் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் செயல்படுதல்.
*கிராமத்தில் அமைந்திருக்கும் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாருதல், மழை நீர் சேமிப்பு, மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல், அவற்றுக்கு துணை நிற்பது மற்றும் நிதி உதவி வழங்குவது.
*மரம் நடுவது மற்றும் பராமரிப்பது தொடர்பான செயல்களுக்கு உதவி செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
*நமது மாணவர்கள் அமைப்பின் மூலம் கிராம இளைஞர்களை முன்மாதிரி இளைஞர்களாக உருவாக்குதல்.
*நமது கிராம மாணவர்களுக்கு தரமான ஆரம்பக்கல்வியை வழங்குதல்.
*நூலகம் அமைத்தல் & சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்.
*விளையாட்டு மைதானம் அமைக்க உதவுதல். உடற்பயிற்சிக்கூடம் அமைத்து அதற்கென பிரத்யேக பயிற்சியாளரை நியமித்தல்.
*ஊராட்சி மன்றத்தின் செயல்படாத பணிகளுக்காக குரலெழுப்புதல்.
*தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
*கிராமபுற மக்களுக்கு விவசாயம் குறித்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கிராம வளர்ச்சிக்கு வித்திடும் அனைத்து செயல்பாடுகளுக்கும் உதவியாய் இருப்பது.
”முயற்சி விதைபோல அதை விதைத்துக் கொண்டே இரு.
முளைத்தால் மரம், இல்லையென்றால்- அது மண்ணிற்கு
உரம்.” - கோ. நம்மாழ்வார்
''தொடர்ந்து செயல்படுவோம். செய்வதையெல்லாம் செய்து கொண்டேயிருப்போம். எங்கேயாவது பலன்கள் அறுவடை ஆகிக் கொண்டேயிருக்கட்டும்!''
'இது தற்பெருமையோ அல்லது சுயவிளம்பரம் தேடும் வணிகமோ அல்ல. ஒரு தீக்குச்சியின் கனநேரச்சுடர் அணைவதற்குள் சில விளக்குகளை ஏற்றிவிடத் துடிக்கும் ஜுவாலையின் தவிப்புதான் நமது மாணவ சமூகநல அமைப்பின் நோக்கமாகும். நன்றி!'

Regards,
சுண்டக்குடி School Ex-Students Association
அரசு மேல்நிலைப்பள்ளி
முன்னால் மாணவர்கள் அமைப்பு கட்டு நாடு நண்பர்கள்
Received from Vallakkulam Sathis

Thursday, October 13, 2016

கட்டுநாடு வாழ்கைதரம் உயர்வுக்காக 1992.ல் சாலை மறியல் போராட்டம்

கட்டுநாடு இந்த மக்களின் வாழ்கைதரம் உயர்வுக்காக 1992.ல் சாலை மற்றும் பேருந்து வசதிக்காக ஆண்டிப்பட்டாக்காடு மாரிமுத்து தலைவர் வல்லக்குளம் சங்கர்(அருணாச்சலம் டாக்டர் அண்ணண் மகன்)இவர்கள் தலமையில் கட்டுநாடு மக்கள் ஒன்று திரண்டு கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர் உடனே காவல் துறை அதிகாரிகள் கட்டுநாடு மக்களை கலைந்து செல்லும்மாறு லத்தி சார்சி செய்தனர் மக்கள் எல்லோரும் நாங்கள் எங்களின் அடிப்படைவசதிக்காக தான் போறாடுகிறோம் என தல்லு முல்லு ஏற்பட்டு பெரிய வன்முறையாகிவிட்டது உடனே காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்  மக்கள் நாலா திசைகலிலும் ஓட ஆரம்பித்தார்கள் அதில் மாரிமுத்து தலைவருக்கு காலில் குண்டு பாய்ந்தது சங்கர் பலகுண்டுகளுக்கு தப்பிணார்  சில நெடியில் ஒரு குண்டு சங்கரின் நெற்றி பொட்டில் பட்டு துடிதுடித்து இந்த கட்டுநாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக இறந்தார் சங்கரை காவல் நிலையத்திற்கு எடுத்துசென்றனர் மக்கள் கதரி கண்ணீர் மல்க அழுதனர் அந்த மாவீரரை நினைவில் கொள்வோம்    மண்ணின் மணம் வீசும்...

Wednesday, October 12, 2016

கட்டுநாடு

கட்டுநாடு என்பது வடக்கே அம்பலவர் கட்டளை தெற்கே செங்கராயன் கட்டளை கிழக்கே அரக்கட்டளை மேற்கே கருப்பிலாக்கட்டளை இந்த கட்டளைக்கு கட்டுபட்டது தான் கட்டுநாடு மூப்பணார் சமுகத்தை அதிகமாக கொண்ட நாடு கட்டுநாடு கட்டுநாட்டு மக்கள் செயலிலும் வார்த்தையிலூம் வாக்கு தவராத நேர்மையான மணிதர்கள் என வேற்று சமுகத்தினரும் பாராட்டும் விதத்தில் வாழ்ந்தார்கள் 1961 ல் சுண்டக்குடி உயர் நிலை பள்ளியில் பயின்று உயர் பதவியில் உள்ளோர் ஏறாலம் இந்த பகுதி மக்கள் வாக்கு தவராமல் வாக்களித்து கட்டுநாட்டின் செல்லப்பிள்ளை என பேற்றும் அளவுக்கு ஒரு MLA வை உருவாக்கிய மக்கள் நம் கட்டுநாடு மக்கள் .....மன்னின் மனம் வீசும்.....

சுண்டக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களை பட்டியல்


சுண்டக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களை பட்டியல் இடவும்.
ஒரு சிறிய லிஸ்ட் தயார் செய்துவதற்கு தான்.
வணிக நிறுவனங்கள் என்றதும் எதோ பெரிய கம்பெனி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
சிறிய பெட்டி கடைகள், வெல்டிங் பட்டறைகள், வாடகை கார் , டைலரிங் ஷாப், சிகை அலங்கார போன்ற தனி நபர்களுடையது மற்றும் அரசால் நடைபெறும் பள்ளி, பேங்க், மருத்துவமனை போன்ற எல்லாவற்றையும்.

இத்தனை இருக்கு...
Kumar jewel making
Maruthaiyaru River
RR & sugumar fertilizer shop
Mani mobile shop & sugumar maligai
Mani function creation
Mani sound service
Sivan temple
Selliamman temple
Pappathiyamman temple
Marriyamman temple
Vinayagar temple
Kali temple
Kameshwarar temple
Mathuraveeran temple
Karruppaiya temple
Pacchiyamman temple
சண்முகம் ஸ்டேசனரி
Govt Samudaiya koodam
Govt anganwadi 2
நேத்ரா சிவானி ப்யூட்டி பார்லர்
Govt hr sec school
Govt elementary school
Ration shop
Vellaru bank
Post office
Tasmac also
Chicken stall
24 hours Govt General hospital
Nakkiran siddha clinic
Rajendran medical
Selva toilor
Manojpriyan tailor
Valar Rajan provisional store
Fashion tailor
MM tailor
Venkateshwara cable vision,
Anbu cable vision
Mani Mobile service centre and Accessories
Sankar Welding Shop,
Rithish Welding shop,
Kumar Rice mill,
Adhi bike service
Kavya Transports
Gogilam Travels and Mini Tempo,
GRM Mini tempo,
Gunasekaran Electronics,
Sundari Photo studio's,
Ramesh saloon,
Sathish saloon,
Sellakkannu Maligai..
Aathiraj Maligai and Tea stall
Dharmaraj Maligai store,
Hariharan Maligai and Fertilizers,
Sundakkudi Bike service,
Amman Travels - Selvakumar
Sugumar Malaigai store,
SPG Cycle mart,
Sumathi Maligai store,
Adventure Tailoring,
Palanisamy Tea Stall,
Maniyar Tea stall and Tiffen,
Annadurai Tiffen center,



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More