This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, September 20, 2016

தனியார் கல்லூரி பஸ் புளியமரத்தில் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்

தனியார் கல்லூரி பஸ் புளியமரத்தில் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்

மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 4:30 AM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 2:00 AM IST
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரி பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்த ரெட்டிபாளையம் சேர்ந்த மகேந்திரன் (21), உத்திராபதி (28), ஜெயராஜ் (19), பாலமுருகன் ஆகிய 4 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, September 9, 2016

ஓட்டக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு (கடன் வசதி) வங்கியில் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் விபரம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி வேளாண்மைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் 2016 கீழ் நமது ஓட்டக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு (கடன் வசதி) வங்கியில் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் விபரம் இணையத்தில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டக்கோவில் வங்கியில் மொத்தம் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 772. இதில்

CHILLI (மிளகாய் கடன்)   33 கடன்கள்
COTTON (பருத்தி கடன் )  382 கடன்கள்
MILCH ANIMAL (மாடு கடன்)  111கடன்கள்
PADDY (நெல் கடன்)   211 கடன்கள்
POULTRY (பண்ணை கடன்)  1 கடன்கள்
SUGARCANE (கரும்பு கடன்)  34 கடன்கள் ஆகா மொத்தமாக 772 கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை ரூபாய்  24,027,730.00  (இரண்டு கோடியே நாற்பது லட்சத்து இருபத்தி ஏழு ஆயிரத்து எழுநுற்றி முப்பது ரூபாய் மட்டும்).

 ஒரு லட்சத்துக்கு அதிகமாக தள்ளுபடி பெற்றவர்கள் 16 நபர்கள். விபரம் 



தள்ளுபடி செய்தவர்கள் விபரங்கள் கிழ்கண்ட லிங்கை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.

 Excel File


கடன்களை தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More