This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, April 9, 2017

வேலைவாய்ப்பு முகாம் - கிராம மாணவர்கள் கல்வி முன்னேற்ற இயக்கம்

வேலைவாய்ப்பு முகாம் - கிராம மாணவர்கள் கல்வி முன்னேற்ற இயக்கம்

கிராம மாணவர்கள் கல்வி முன்னேற்ற இயக்கம் வருகின்ற 16-04-2017 ஞாயிற்று கிழமை, ஏழாக்குறிச்சி உள்ள கபிலன் திருமண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.


நடக்க இருக்கின்ற வேலை வாய்ப்பு முகாமில் கட்டுநாட்டு பகுதியில் உள்ள அனைத்து சகோதர சகோதிரிகளும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
அட்மின் ஆலந்துரையர்கட்டளை டாட் காம்

தயவு செய்து ஷேர் செய்து உதவுமாறு  வேண்டுகிறோம் 

Wednesday, December 7, 2016

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்திலுளள்ள அரசு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மரணம்

காயங்களுடன் சாலையோரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் சடலம்

By DIN  |   Published on : 08th December 2016 05:31 AM  |   அ+அ அ-   | 

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையோரத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கயர்லாபாத் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனர்.

போலீஸார் விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், பேரளி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்திலுளள்ள அரசு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் என்பதும் தெரிய வந்தது. 

கடந்த திங்கள்கிழமை கடையில் வசூலான ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை அரியலூரில் உள்ள ஒரு வங்கியில் வரவு வைப்பதற்காக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்றுவிட்டு, பணத்தை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Monday, December 5, 2016

மேலக்காங்கியனூர் கிளை கழகம் சார்ப்பில் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் ஆழந்த கண்ணீர் அஞ்சலி

அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி மேலக்காங்கியனூர் கிளை கழகம் சார்ப்பில் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் ஆழந்த கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம்


நன்றி : தங்கள் உதவி திரு. ந. செந்தில் 

கிழகாங்கியனூர் கிராமத்தில் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி

அரியலூர் மாவட்டம், ஆலந்துரையார் கட்டளை பஞ்சாயத் கிழகாங்கியனூர் கிராமத்தில் மறைந்த இதய தெய்வம் புரட்சி தலை அம்மா அவர்களின் புகைபடத்திற்கும் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறனா்.


அரியலூர் ஒன்றியம் வள்ளக்குளம் கிராம மக்கள் சார்பாக அஞ்சலி

அரியலூர் ஒன்றியம் வள்ளக்குளம் கிராம மக்கள் சார்பாக அஞ்சலி




Nandri : Vallakulam Sathish.

சென்று வாருங்கள் அம்மா! வீர வணக்கம்!


அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..!!
சென்று வாருங்கள் அம்மா! வீர வணக்கம்!


Saturday, October 15, 2016

பருத்தி சாகுப்படி - பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை

ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி சேர்ந்த மேலக்காங்கியனுர் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் பருத்தி சாகுப்படி மட்டும் செய்து விவசாயிகள்கஷ்ட்டப்படுகிறார்கள் பருத்திக்கு என்ன கை தெலுப்பான் மருந்து பயன்படுத்துவது என்பது தெரியவில்லை அதன்னால் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளுக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் க்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதைபொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More